Browsing: மாநிலம்

நாமக்கல்: “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் ஒரே நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவதுதான். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி,…

சென்னை: “பழனிசாமி விரித்திருப்பது ரத்தினக் கம்பளம் அல்ல. பாஜகவின் பாசிச ரத்தக் கம்பளம் என்பதை திமுகவின் தோழமை கட்சிகளும் மக்களும் அறிவார்கள்” என தமிழக அமைச்சரும், திமுக…

மயிலாடுதுறை: “என்னை விசாரிக்காமல் பணியிடை நீக்கம் செய்ய டிஐஜி எப்படி பரிந்துரைக்க முடியும்?” என்று மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர்…

சென்னை: திமுக கூட்டணி குறித்து விமர்சிக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செயல்திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் சென்னையில்…

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின், தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23 ஆயிரத்து 567 சோதனைகள் நடத்தப்பட்டு, 21 கோடியே 47…

சிவகாசி: சிவ​காசி அருகே ஆசிரியரை மாணவர் தாக்​கிய சம்​பவத்தை கண்​டித்​தும், பணி பாது​காப்பு கேட்​டும் ஆசிரியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சிவ​காசி அருகே திருத்​தங்​கல் எஸ்​.ஆர்​.என். அரசு மேல்​நிலைப்…

சென்னை: ஜென்​-ஜி இளைஞர்​களை கவரும் வகை​யில், சென்​னையை சூப்​பர் சென்​னை​யாக மாற்​றும் பிரச்​சா​ர இயக்​கத்தை கிர​டாய் சென்னை அமைப்​பின் தலை​வர் ஏ.முகமது அலி தொடங்கி வைத்​தார். சென்​னையை…

சென்னை: பேரிடர் மற்​றும் அவசர காலங்​களில் பொது​மக்​களை மீட்​பது தொடர்பாக சென்னை போலீ​ஸார் நேற்று பிரம்​மாண்ட ஒத்​திகை நடத்​தினர். அவசர காலங்​களில் மக்​களை காப்​ப​தற்​கும், உயிர்​களை மீட்​ப​தற்​காக​வும்…

சென்னை: சென்​னை​யில் மதி​முக இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் அணிச் செய​லா​ளர் ப.த.ஆசைத்​தம்பி தலை​மை​யில் நடைபெற்​றது. இதில் கட்​சி​யின் முதன்​மைச் செயலர் துரை வைகோ சிறப்​புரை​யாற்​றி​னார். இதில் நிறைவேற்​றப்​பட்ட…

கும்பகோணம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற உள்ள ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால், தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவுக்கு கோயிலுக்குள் நடத்த அனுமதி…