Browsing: மாநிலம்

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், கடந்த 1991-98 கால கட்டத்தில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று வங்கிக்கு ரூ.1.42 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக…

மேட்டூர்: மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று காலை 8 மணிக்கு எட்டியது. அணை நிரம்பியதை அடுத்து அணைக்கு…

சென்னை: பணிநிரந்​தம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் கடந்த 12 நாட்​கள் மேற்​கொண்ட தொடர் போராட்​டம் முடிவுக்கு வந்​தது. இறு​தி​நாளில் 3 ஆயிரம் பேர் பேரணி​யில் பங்​கேற்​றனர். தமிழகத்​தில்…

சென்னை: தமிழகத்​தில் பாலியல் குற்​றமே நடக்​க​வில்லை என்று கணக்கு காட்​டு​வதற்​காக, கல்​லூரி​களில் உள்ளக புகார் குழுக்​களையே அமைக்​காமல் திமுக அரசு கிடப்​பில் போட்​டுள்​ளதா என்று பாஜக தலை​வர்…

“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க… கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா கூட்டத்தை கூட்டுங்க. ஆனா, எங்களுக்கு எதுவும்…

திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் விதமாக அதிமுக சார்பில் எம்எல்ஏ மரகதம் தலைமையில், மதுராந்தகம் பகுதியில், வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட…

சென்னை: வை​கை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட திமுக அரசு முயற்சி செய்​வ​தாக மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் விமர்​சித்​துள்​ளார். இதுகுறித்து அவர்…

சென்னை: ​முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் மூத்த மகன் மு.க.​முத்து கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அரசி​யல் கட்சி தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். முன்​னாள் முதல்​வர் கருணாநிதி…

சென்னை: சேரக்​கூ​டாத இடத்​தில் அ​தி​முக கூட்​டணி சேர்ந்​திருப்​ப​தாக​வும், அதனால் பழனி​சாமி​யின் அழைப்பை நிராகரிக்கிறோம் என்​றும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் இரா.​முத்​தரசன் தெரி​வித்​துள்​ளார். சிதம்​பரத்​தில் நடந்த…

சென்னை: சென்னையில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க கடந்த மே 2 அன்று சென்னை நோக்கி வந்த மதுரை ஆதீனத்தின்கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு…