Browsing: மாநிலம்

சென்னை: தலைமைச் செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதில் இந்த நீதிமன்றம் மகிழ்ச்சி கொள்ளவில்லை. மாறாக தர்ம சங்கடமான நிலையிலேயே இருப்பதாக தெரிவித்த…

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட…

மதுரை: தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின் போது பொதுமக்களிடம் ஓடிபி பெற தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு…

சென்னை: “வன்னியர்களின் சமூகநீதியை மறுத்து உங்கள் தலைமையிலான ஆட்சிக்கு நீங்களே முடிவுரை எழுதி விடாதீர்கள். வன்னியர்க்கு உடனே உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என பாமக தலைவர்…

நாமக்கல்: கிட்னி விற்பனை செய்ததாக பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் நேற்று வைரலானது. இதையடுத்து, ஆடியோவின் உண்மைத் தன்மை தொடர்பாக நாமக்கல் மாவட்ட…

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ரஷ்யா நாட்டிற்கு படிக்க சென்ற மருத்துவ மாணவரை பொய் வழக்கில் கைது செய்து போருக்கு அனுப்ப அந்த நாட்டு போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், மாணவனை…

சென்னை: தமிழகத்​தில் எம்​.பி.,-க்​களுக்கு அலு​வல​கம் கிடைக்​கா​தா? என விசிக பொதுச்​செய​லா​ளர் துரை.ரவிக்​கு​மார் எம்​.பி., ஆதங்​கம் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக, அவர் சமூக வலைதள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:2019-ம் ஆண்டு…

சென்னை: அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை அக்கட்சியில் இணைந்தார். அதிமுக – பாஜக கூட்டணி மீது…

சென்னை: முன்னாள் எம்.பியும், அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு…

சென்னை: ​மாற்​றுத் திற​னாளி​களுக்​கான அடை​யாள அட்டை வழங்​கும் முகாம்​கள் நவம்​பர் மாதத்​துக்கு பிறகு தொடங்​கப்​படும் என சென்னை மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே தெரி​வித்​துள்​ளார் வடசென்னை…