Browsing: மாநிலம்

சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீர​மா​முனிவர் விருது உள்​ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்​கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக…

மதுரை: ​வி​சா​ரணை​யின்​போது தூத்​துக்​குடி உப்​பளத் தொழிலாளி உயி​ரிழந்த வழக்​கில் டிஎஸ்பி மற்​றும் 3 காவலர்​களுக்கு விதிக்கப்​பட்ட ஆயுள் தண்​டனையை நிறுத்​தி வைக்​க​வும், ஜாமீன் வழங்​க​வும் உயர் நீதி​மன்​றம்…

நாமக்கல் மாவட்ட அதிமுக என்றால் அது முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தான். ஒருவகையில், இபிஎஸ்ஸுக்கு சம்பந்தி உறவுமுறைக்காரர் என்பதால் அதிமுக-வில் தனித்த செல்வாக்குடன் இருக்கும் அவருக்கே நாமக்கல்லில்…

காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களை தலைவர்களாக பார்க்கவோ, ஏற்கவோ அங்கிருப்பவர்களுக்கு இஷ்டமில்லை. அதனால் அங்கே பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன” என்று குறை சொல்லி காங்கிரஸைவிட்டு…

சென்னை: பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக்​கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்​கம் சார்​பில் 72 மணி நேர தொடர் உண்ணா​விரதம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட…

கடந்த 10 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சி சமுதாயக்கூடத்தை முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்து, வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி…

புதுடெல்லி: ‘மனித வாழ்க்கையில், நாம் தோல்வி, ஏமாற்றம் மற்றும் துரோகங்களை எதிர்கொள்ளலாம், ஆனால் அதற்காக நாம் கவலைப்படத் தேவையில்லை. நான் ஒருபோதும் அடிபணியவோ அல்லது சமரசம் செய்யவோ…

சென்னை: “முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (வியாழக்கிழமை) ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் இரண்டு நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார்.” என்று அப்போலோ மருத்துவமனை…

சென்னை: கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை…

சென்னை: தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்பு துறையினர் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்…