Browsing: மாநிலம்

சென்னை: ‘தமிழகம் வரும் பிரதமரிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்த தமிழக…

சென்னை: ​நாமக்​கல்லில் நடந்​தது கிட்னி திருட்டு அல்ல, முறை​கேடு என அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறியதற்கு தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது…

சென்னை: தமிழகத்​தில் சிறப்பு தீவிர வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி குறித்து அனைத்​துக் கட்சி கூட்​டத்தை உடனே கூட்ட மார்க்​சிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்​ளது. இதுதொடர்​பாக, தமிழக…

சென்னை: தமிழ்நாட்டில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை அவசியமில்லை, வழக்கமான சுருக்கமுறை திருத்தம் போதுமானது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

புதுடெல்லி: கார்கில் வெற்றி தினத்தின் 26-வது ஆண்டு நினைவு நாளில், போரில் உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கடந்த 1999-ல் பாகிஸ்தானுடன்…

சென்னை: சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி உணர்ந்த வரலாற்றுத் தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்தில் உணர்வாரா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…

சென்னை: தமிழக மக்​கள் உரிமை மீட்பு எனும் தலைப்​பில் பாமக தலை​வர் அன்​புமணி மேற்​கொள்​ளும் நடைபயணம் திருப்​போரூரில் நேற்று தொடங்​கியது. பாமக நிறு​வனர் ராம​தாஸ், அக்​கட்​சி​யின் தலை​வர்…

கழுத்து வலி போய் திருகு வலி வந்த கதையாகிவிட்டது புதுக்கோட்டை மாநகர திமுக-வின் நிலை. புதுக்கோட்டை மாநகர திமுக செயலாளராக இருந்த செந்தில் திடீரென காலமானதை அடுத்து…

சென்னை: சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்​வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா…