Browsing: மாநிலம்

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கில் முக்கிய குற்றவாளி மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்…

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து உச்ச நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை…

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி இருந்தார்.…

மேட்டூர்: மேட்டூர் அணை முழு கொள்ளளவாக உள்ள நிலையில், காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் விநாடிக்கு 1,00,000 கன அடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால்…

தூத்துக்குடி: ​திருச்​செந்​தூர் சுப்​பிரமணிய சுவாமி கோயி​லில் குறுஞ்​செய்தி மூலம் குறிப்​பிட்ட பக்​தர்​களை மட்​டும் தரிசனத்​துக்கு முன்​னுரிமை கொடுத்து அனுப்​பும் முறை​கேடு தொடர்​பாக, பக்​தர் ஒரு​வர் வெளி​யிட்ட வீடியோ…

காமராஜர் குறித்து திமுக எம்பி-யான திருச்சி சிவாவால் எழுந்த சர்ச்சை அலை அடித்து ஓய்ந்திருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் உத்திகளை வகுக்கும் வார் ரூமின் தளகர்த்தரான…

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையத்தை திறந்து வைத்து பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது, திமுக, பாஜகவினர் தங்களது தலைவர்களை வாழ்த்தி போட்டி போட்டு தொடர்ச்சியாக கோஷமிட்டனர்.…

தமிழக மக்களின் உரிமை மீட்போம் என்ற பெயரில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 100 நாள் நடை பயணத்தை மேற்கொண்டு உளளார். நேற்று முன்தினம் திருப்போரூரில் தன்னுடைய…

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் எம்​.பி. தொகுதி மேம்​பாட்டு நிதியி​லிருந்து ரூ.63 லட்​சத்​தில் டயாலிசிஸ் மையம் அமைக்​கப்​படு​கிறது. இதற்​கான அடிக்​கல் நாட்டு விழா நேற்று…

திருச்சி: கங்கைகொண்டசோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்றிரவு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி…