Browsing: மாநிலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 5 நாட்​களில் 17 பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் நடந்​திருப்​ப​தாக பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…

சென்னை: அனுபவம், வலிமை, கொள்கை தெளிவுடன் பாஜகவை தடுத்து நிறுத்​தும் ஆற்​றல் திமுக​வுக்கு மட்​டுமே இருக்​கிறது என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​தார். மக்​களு​டன் ஸ்டா​லின் செயலி வாயி​லாக…

மதுரை: புனைவு வரலாற்றை தொல்​லியல் ஆதா​ரங்​களால் முறியடிக்க வேண்​டும் என்று மத்​திய தொல்​லியல் துறை இயக்​குநர் அமர்​நாத் ராமகிருஷ்ணா கூறி​னார். தமிழ்​நாடு முற்​போக்கு எழுத்​தாளர் கலைஞர்​கள் சங்​கம்…

தென்காசி: சுரண்டை அருகே குளத்​தில் இருந்து தண்​ணீர் எடுப்​பது தொடர்பான விவ​காரத்​தில், அதி​முக எம்​எல்ஏ தலை​மை​யில் சாலை மறியல் போராட்​டம் நடை​பெற்​றது. கிராமத்​தைச் சுற்றி 500-க்​கும் மேற்பட்ட…

சென்னை: தூத்​துக்​குடி​யில் தலா ரூ.15 ஆயிரம் கோடி என ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்​டில், கப்​பல் கட்​டும் தளங்​கள் அமைக்க கொச்​சின் ஷிப்​யார்டு மற்​றும் மசகான் டாக்…

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 ஆண்​டு​களாக வேட்​பாளர்​களை நிறுத்​தாத மமக, கொமதேக உள்​ளிட்ட 42 அரசி​யல் கட்​சிகளின் பதிவை இந்​திய தேர்​தல் ஆணை​யம் ரத்து செய்​துள்​ளது. மக்​கள்…

நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்​சாண்டி வேலை காட்ட வேண்​டாம். வரும் தேர்​தலில் நீங்​களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுக​வுக்கு தவெக தலை​வர் விஜய் சவால்…

சென்னை: ​பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அக்​டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழு​வதும் யாத்​திரை மேற்​கொள்கிறார். இதற்​கான ஏற்​பாடு​களைத் திட்​ட​மிட மாநில பொதுச் செய​லா​ளர்…

சென்னை: சிறு​பான்​மை​யினர் நலத்​திட்​டங்​களை ஆய்வு செய்து பணி​களை துரிதப்​படுத்​தும் வகை​யில், தமிழக அரசு சிறப்​புக் குழுவை அமைத்து உத்​தர​விட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர்…