Browsing: மாநிலம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மணவெளித் தொகுதி டி.என்.பாளையம் மற்றும் பாகூர் தொகுதி மணப்பட்டு கிராமத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை…

திருநெல்வேலி: திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த…

சென்னை: பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசியவர்…

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஒப்​புதல் பெறப்​பட்ட தமிழகத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள் அடங்​கிய மனுவை பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்க உள்​ளார். கடந்த ஜூலை…

சென்னை: ​பாமக தலை​வர் அன்​புமணி​யின் நடைபயணத்​துக்கு தடை விதிக்​கப்​பட​வில்​லை. சுற்​றறிக்கை தவறாக புரிந்து கொள்​ளப்​பட்​டுள்​ளது என்று டிஜிபி அலு​வல​கம் விளக்​கம் அளித்​துள்​ளது. பாமக நிறு​வனர் ராம​தாஸ் ஆகஸ்ட்…

பிரதமர் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் என்பது அரசு நிகழ்வுகளையொட்டியது என்றாலும் கூட, இடையிடையே அரசியல் தருணங்களையும் கவனிக்க முடிந்தது. முதல் நாள் இரவு, தூத்துக்குடியில்…

சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் 10.5 டி.எம்.சி நீரில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை…

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்​கப்​படு​கிறது. குடி​யிருப்பு பகு​தி​களின் அரு​கிலேயே இலவச​மாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்​ளலாம். சென்னை மயி​லாப்​பூர்…

காஞ்சிபுரம்: ​காஞ்​சிபுரத்​தில் நடைபயணம் மேற்​கொண்ட பாமக தலை​வர் அன்​புமணி, நெச​வாளர்​களின் குறை​களை கேட்டறிந்தார். தமிழக மக்​களின் உரிமை மீட்​போம் என்ற பெயரில், பாமக தலை​வர் அன்​புமணி 100…

சென்னை: 230, 110 கே.வி. மின் கம்​பிகளை தொடர்ந்து கண்​காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக மின்வாரி​யம் சென்னை போன்ற பெரிய நகரங்​களில் புதைவட மின்…