Browsing: மாநிலம்

சென்னை: ‘தமிழகம் என்​றுமே ஆன்​மிகம் தழைத்​தோங்​கும் புண்​ணி​யபூமி என்​பது மீண்​டுமொரு​முறை நிரூபண​மாகி​யுள்​ளது’ என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​:…

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற கங்கைகொண்ட சோழபுரம் நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டதில் எந்த திருப்புமுனையும் இல்லை என அதிமுக முன்னாள்…

சென்னை: “மறைமுகமாக ஓரணியில் உள்ள பாஜகவும் திமுகவும் இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்” என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின்…

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் அப்ரூவர் கோரிக்கையை ஏற்கக்கூடாது என கொலையான ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் வாதிடப்பட்டது. சாத்தான்குளத்தில்…

ராமநாதபுரம்: ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை…

சென்னை: “தமிழ்நாட்டு மக்களின் உள்ளம், திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ‘திமுக ஆட்சியில் வருமானம் அதிகம்,…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வரவுள்ள நிலையில், அதிமுகவில் பூத் கமிட்டி அமைத்ததில் ‘பொய் கணக்கு’ காட்டியுள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.…

மதுரை: நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு…

இந்திய அரசியல் சாசனம் கொடுத்த உரிமை, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை, என ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி பேசினார்.…

கூடலூர் அருகே சமூக நீதி விடுதி என்ற பெயரை கருப்பு மையால் அழித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், ஆதிதிராவிடர்…