Browsing: மாநிலம்

திருநெல்வேலி: நெல்லை ஆணவக் கொலை விவகாரத்தில், பெண்ணின் பெற்றோர்களான காவல் உதவி ஆய்வாளர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக உறவினர்கள் உறுதிபடத் தெரிவித்துவிட்டனர்.…

சென்னை: சவுக்கு சங்​கர் மீதான வழக்கை 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என விசா​ரணை நீதி​மன்​றங்​களுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தன்​னுடைய யூடியூப் சேனல்…

சென்னை: அமெரிக்​கா​வில் சிகிச்சை மேற்​கொள்​வதற்​கான இந்​திய மருத்​து​வர் அளிக்​கும் பரிந்​துரை கடிதத்தை தாக்​கல் செய்ய, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மாருக்​கு, சென்னை உயர் நீதி​மன்​றம்…

சென்னை: ஆதாயக் கொலையும், ஆதாயக் கொள்ளையுமாக அடுத்தடுத்த நாள்களில் இருந்தது போலவே மது போதை மோதலிலும் அடுத்தடுத்த நாள்களில் தமிழ்நாட்டில் கொலைகள் நடந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு என்று…

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நிரம்​பி​யுள்ள நிலை​யில், காவிரியில் விநாடிக்கு 1.10 லட்​சம் கனஅடி உபரிநீர் தொடர்ந்து திறக்​கப்பட்டுவருகிறது. கர்​நாடக​ாவில் பெய்து வரும் மழை​யால் அங்​குள்ள…

சென்னை: ‘​நான் முதல்​வன்’ திட்​டத்​தின் கீழ் கேம் டெவலப்​பர், ஆர்​டிஸ்ட் மற்​றும் புரோகி​ராமர் திறன் பயிற்​சிக்​காக கூகுள், யூனிட்டி நிறு​வனங்​கள் மற்​றும் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகம்…

மதுரை: சுதந்​திர​மாகச் செயல்​பட்​டு​வரும் நீதிப​தி​களை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது என்று எழுத்​தாளர் சோ.தர்​மன் கூறி​யுள்​ளார். உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மீது அவதூறு பரப்​பும் வகை​யில்…

சென்னை: போக்​கு​வரத்​துத் துறை​யில் வேலை​வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்று மோசடி செய்​ததாக தொடரப்பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் வாழ்​நாள் முழு​வதும் இந்த விசா​ரணை முடிவுக்கு…

மதுரை: ​‘தி​முக தொண்​டர்​கள் ரத்​த​மும், வியர்​வை​யும் சிந்தி உழைத்​த​தாலேயே சு.வெங்​கடேசன் எம்​.பி.​யாகி​யுள்​ளார்’ என்று மாநக​ராட்சி கூட்​டத்​தில் திமுக மேயரும், அக்​கட்சியின் கவுன்​சிலர்​களும் கொந்​தளித்​தனர். இந்​தி​யா​வின் தூய்மை நகரங்​களின்…

சென்னை: கி​ராம ஊராட்​சிகளில் சிறிய கடைகளுக்​கும் உரிமத்​தைக் கட்​டாய​மாக்​கும் சட்​டத்தை தமிழக அரசு திரும்​பப் பெறவேண்​டும் என்று தலைவர்கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர். தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்:…