Browsing: மாநிலம்

சிவகங்கை: “அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய…

மதுரை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் சர்வதேச சூட்டிங் பால் போட்டியில் தங்கம், வெண்கல பதக்கம் பெற்ற வீராங்கணைக்கு 900 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை…

கடலூர்: கடலூர் மாநகராட்சி வார்டு அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குப்பை சேகரிக்கும் பேட்டரி வண்டியில் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் வாக்காளர் அட்டைகள்…

சென்னை: திமுக முன்னாள் எம்.பி. ஞானதிரவியம் மீதான வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க வேண்டும் என, திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி…

சிவகங்கை: அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமாரின் கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி நீர்த்து போகவைக்க முயற்சி நடந்தது.…

மதுரை: தென்காசி வல்லத்தில் வீட்டை அபகரிக்க முயன்றதாக ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.…

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேகச் செயலி அக்கட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார். இதில், தவெக மாநில,…

சென்னை: சாதிய ஆணவப் படுகொலைகள் தொடராமலிருக்க தனிச் சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.…

சென்னை: பொருளா​தா​ரம் மிகவே​மாக வளர்ந்து வரு​வ​தால் இந்​தி​யா​வில் கண்​காட்சி தொழிலுக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக மத்​திய சுற்​றுலாத் துறை கூடு​தல் செயலர் சுமன் பில்லா தெரி​வித்​தார். இந்​திய…

சென்னை: சென்​னை​யில் ரூ.2.38 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரும் பாரா விளை​யாட்டு மைதானத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். பாரா விளை​யாட்​டு​களை ஊக்​குவிக்​கும்…