Browsing: மாநிலம்

வீட்டு மனை பிரிவுக்கு அப்ரூவல் கேட்கும் ரியல் எஸ்டேட் காரர்களிடம் ‘கவனிக்கச்’ சொல்லி கை நீட்டுவது அரசியல் வாதிகளுக்கு பழகிப் போன சமாச்சாரம் தான். ஆனால், வேலூர்…

விழுப்புரம்: அன்​புமணி​யின் நடைபயணத்தை மக்​களும், கட்​சி​யினரும் ஏற்க மாட்​டார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறினார். விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…

தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

சென்னை: சிங்​கப்​பூரின் 60-வது தேசிய தினத்தை முன்​னிட்டு ‘சிங்கா 60’ கலைத் திரு​விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. முதல் நாள் நிகழ்ச்​சி​யில் இடம்​பெற்ற இந்​தி​ய-சிங்​கப்​பூர் ஓவிய, சிற்​பக்​கலைஞர்​களின்…

சென்னை: ‘வேர்​களைத் தேடி’ திட்​டத்​தின்​கீழ் 14 நாடு​களில் இருந்து தமிழகம் வந்​துள்ள 99 அயலக தமிழ் இளைஞர்​களின் பண்​பாட்டு சுற்​றுப் பயணத்தை சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தொடங்கி…

திருச்சி: திருச்சி மாவட்டம் துவாக்குடிமலையில் இயங்கி வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…

திருநெல்வேலி: நெல்லையில் ஆணவக் கொலையான கவின் செல்வகணேஷ் உடல் அவரது தந்தை சந்திரசேகர், தம்பி பிரவீன் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பின்னர் கவினின் உடலை உறவினர்கள்…

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை…

சென்னை: ‘தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்றுள்ள முதல்வரின் பெயரை நீக்க வேண்டும். அதேபோல அரசின் திட்டங்கள் மற்றும் அதுதொடர்பான விளம்பரங்களில் இடம்பெற்றுள்ள திமுக சித்தாந்த தலைவர்களான கருணாநிதி,…

கோவில்பட்டி: “மக்கள் பிரச்சினைகளுக்காக முதன்முதலாக குரல் கொடுப்பது அதிமுகதான். எங்களுக்கு துணை நிற்பது பாஜக” என கோவில்பட்டியில் நடந்த பிரச்சாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…