Browsing: மாநிலம்

சென்னை: தமிழக அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள “உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் இன்று (ஆக.2) புதி​தாக தொடங்​கப்​பட​வுள்ள ‘நலம் காக்​கும் மருத்​து​வம்’ போன்ற அரசின் திட்​டங்​களில் ‘உயிருடன்…

சென்னை: கல்​வித் துறை​யில் பல்​வேறு சீர்​திருத்​தங்​களில் ஈடு​பட்ட மூத்த கல்​வி​யாள​ரும், முன்​னாள் துணைவேந்​தரு​மான வே.வசந்​தி தேவி சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி…

சென்னை: அரசு திட்​டங்​களுக்கு ஸ்டா​லின் பெயரை பயன்​படுத்​தக் கூடாது என்ற நீதி​மன்ற உத்தரவுக்கு தமிழக பாஜக வரவேற்பு தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்…

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்’ என்று சொல்வது உண்மைக்கு புறம்பானது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாமில் சரியான திட்டமிடுதல் இல்லாததால் நோயாளிகள் நெரிசலில் சிக்கித் தவித்தனர். விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்…

திருச்செந்தூர்: அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தினம் ஒரு பெயரை வைத்து மக்களை ஏமாற்றி மடைமாற்றம் செய்கின்றனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.…

தூத்துக்குடி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருட்கள் விற்பனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, போதைப் பொருள் நடமாட்டத்துக்கு முடிவு கட்டப்படும் என அக்கட்சியின் பொதுச்…

சென்னை: தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய பாக்கி சுங்க கட்டணத்தில் 50 சதவீதத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள்ளும், மீதியை செப்டம்பர் மாதத்திலும்…

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) கொலை வழக்கு தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரும் 5-ம் தேதி நேரில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.…

சென்னை: தமிழகத்தில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…