Browsing: மாநிலம்

சென்னை: ​வாழ்​நாள் முழு​வதும் எதிர்த்து அரசி​யல் செய்த திமுகவை நோக்கி ஓபிஎஸ் போவது துரோகத்​தின் வெளிப்​பாடு என்று தமிழிசை விமர்​சித்​துள்​ளார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் தமிழக…

திருநெல்வேலி: ​பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வீட்​டில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமிக்கு நேற்று இரவு விருந்து அளிக்​கப்​பட்​டது. தமிழகம் முழு​வதும் ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை…

ஈரோடு: எனக்கு கடிதம் எழு​தி​யதற்கு ஓ.பன்​னீர்​செல்​வத்​திடம் ஆதா​ரம் இருக்​கிறதா என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​னார். ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயி​லில்,…

தூத்துக்குடி: தூத்​துக்​குடி​யில் அமைக்​கப்​பட்​டுள்ள வின்ஃ​பாஸ்ட் நிறு​வனத்​தின் மின்​சார கார் தொழிற்​சாலையை முதல்​வர் ஸ்டா​லின் இன்று காலை திறந்து வைத்​து, முதல் விற்​பனையை தொடங்கி வைக்​கிறார். வியட்​நாம் நாட்டை…

சிவ​காசி: ஆடிப்​பெருக்​கையொட்டி சிவ​காசி​யில் உள்ள அச்​சகங்​களில் சிறப்பு பூஜை செய்​யப்​பட்டு 2026-ம் ஆண்​டுக்​கான காலண்டர் ஆல்​பம் வெளி​யிடப்​பட்​டது. சட்​டப்​பேரவை தேர்​தல் வர உள்​ள​தால் அரசி​யல் கட்​சிகளின் ஆர்​டர்​கள்…

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு…

வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றால் ஒரு காலத்தில் நாம் தமிழகத்தில் இருந்து விரட்டப்படுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.…

சென்னை: அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

ஓசூரில் செயல்படும் 2 அம்மா உணவகங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓசூர் பேருந்து நிலையம் மற்றும்…