Browsing: மாநிலம்

சென்னை: ​பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்​டியதுண்டா என பாமக தலை​வர் அன்​புமணி பேசி இருந்​ததற்கு பதிலளித்துள்ள அமைச்​சர் துரை​முரு​கன், விவரம் தெரிந்​தவர்​களிடம் கேட்டு சரி​யான புள்​ளி​விவரத்​துடன் அன்​புமணி…

சென்னை: ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர்…

சென்னை: சொத்​துப்​ப​தி​வின் போது, ரூ.20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட தொகை ரொக்​க​மாக பரி​மாறப்​பட்ட விவரம் தெரிவிக்கப்பட்டிருந்​தால் அதுகுறித்து வரு​மான வரித்​துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்​டும் என்று சார் பதி​வாளர்​களுக்​கு,…

சென்னை: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் ‘நலம் காக்​கும் ஸ்டா​லின்’ ஆகிய திட்​டங்​களை தற்​போதுள்ள பெயர்​களி​லேயே தொடர்ந்து நடத்த அனு​மதி கோரி தமிழக அரசு தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள…

புதுடெல்லி: ஓடிபி எண்​ணைப் பயன்​படுத்தி ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர் சேர்க்​கைக்கு உயர் நீதி​மன்ற மதுரை கிளை விதித்த தடையை நீக்​கக்​கோரி திமுக தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு…

சென்னை: தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சங்​கர் ஜிவால் ஆக. 31-ம் தேதி​யுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு…

சென்னை: தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது என வேதனை தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, விருத்தாச்சலம் மாணவர் விபத்தில் இறந்த வழக்கை சிபிசிஐடி…

திருநெல்வேலி: ‘தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் தற்​போது என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். திருநெல்​வேலி சந்​திப்​பில் விவ​சா​யிகள், வியா​பாரி​கள் சங்க…

விசிக உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமித்து கட்சியை வளர்க்கலாமா என பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அதிமுக-வில் மாநில பொறுப்பில் உள்ள…

சென்னை: பல்​வேறு அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் பல் மருத்​து​வர்​களை கடலூர், புதுக்​கோட்டை பல் மருத்​துவ கல்லூரி​களுக்கு பணி​யிட மாற்​றம் செய்​வதை அரசு கைவிட வேண்​டும் என்று அரசு…