Browsing: மாநிலம்

சென்னை: காந்தி ஜெயந்​தி​யையொட்​டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசியல் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். நாடெங்​கும் நேற்று காந்தி ஜெயந்தி…

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் இது​வரை 20.16 லட்​சம் டன் திடக்கழிவுகள் அகற்​றப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திரு​வொற்​றியூர்,…

சிவகாசி: கரூர் சம்​பவத்​துக்கு விஜய் பொறுப்​பேற்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். விருதுநகர் மாவட்​டம் சிவ​காசி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று…

தரு​மபுரி: அரசி​யல் நிகழ்ச்​சிகளின்​போது மக்​களுக்​கும், தலை​வர்​களுக்​கும் பாது​காப்பு வழங்க வேண்​டியது அரசின் கடமை என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். தரு​மபுரி​யில் நேற்று பொது​மக்​களிடையே பழனி​சாமி…

சென்னை: காந்தியைக் கொன்ற மதவாதியின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் பிரதமரே அஞ்சல் தலை வெளியிடும் அவல நிலை இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

சென்னை: கரூர் பிரச்சார கூட்டத்தில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ‘ஒய்’ பிரிவு அதிகாரிகளிடம் மத்திய உள்துறை…

சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்…

சென்னை: மது​விலக்கு அமலாக்​கப் பணி​யில் சிறப்​பாக செயல்​பட்ட 5 போலீ​ஸாருக்கு ‘காந்​தி​யடிகள் காவலர்’ விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மது​விலக்கு அமலாக்​கப்…

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக் கடல் பகு​தி​களில் நில​விய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு…