Browsing: மாநிலம்

சூணாம்​போடு அடுத்த மணப்​பாக்​கம் கிராமத்​தில் தனி​யார் நிறு​வனம் சார்​பில் சமூக பொறுப்​புணர்வு திட்​டத்​தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்​பில் தூர்​வாரி சீரமைக்​கப்​பட்ட ஏரி​யின் மூலம் 150-க்​கும் மேற்​பட்ட…

பள்ளிப்பட்டு வட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியுற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்று,…

காரைக்குடி திமுக மேயர் முத்துதுரைக்கு எதிராக திமுக துணை மேயர் குணசேகரன் கிளப்பிய ‘நம்பிக்கை இல்லா தீர்மான புயல்’ நடு வழியில் நின்று போனதால் குணசேகரனை நம்பி…

சென்னை: தூய்​மைப் பணியை தனி​யாரிடம் வழக்​கும் விவ​காரம் தொடர்​பாக, சென்னை மாநக​ராட்சி ஆணை​யரிடம் விளக்​கம் கேட்​டு, தேசிய ஆதி​தி​ரா​விடர் ஆணை​யம் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில், ஏற்​க​னவே…

சென்னை: மதி​முக துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மதி​முக​வில் ஏற்பட்​டுள்ள நிலை​மைக்கு நாங்​கள் காரணமல்ல. ரஷி​யா​வில் சிக்​கி​யுள்ள மருத்​துவ மாணவரை மீட்​ப​தற்​கான கோரிக்கை…

சென்னை: மத்​திய அரசின் தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்பு அமைச்​சகம் சார்​பில் புதிய வேலை​வாய்ப்​பு​களை உருவாக்குவதற்​காக, வேலை​வாய்ப்​புடன் இணைந்து ஊக்​கத்​தொகை வழங்​கும் வகை​யில், பிரதமரின் வளர்ச்​சி​யடைந்த பாரதத்துக்​கான வேலை​வாய்ப்​புத்…

சென்னை: உயர் நீதி​மன்​றத்​தில் எம்​பி, எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்​கு​களை விசா​ரித்து வந்த நீதிபதி பி.வேல்​முரு​கன் மாற்​றப்​பட்​டு, அந்த பொறுப்பு நீதிபதி என்​.சதீஷ்கு​மாரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல், மேலும் சில…

முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்துப் பேசிய விவகாரத்தை வைத்து ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டிருக்க, கூட்டணிக்குள் இருந்து கொண்டே குடைச்சல் கொடுக்கும் கட்சிகளை கொஞ்சம் அடக்கிவாசிக்க வைக்க,…

சென்னை: மெட்ரோ ரயில் பயணச் சீட்​டு​களை ஊபர் செயலி​யில் பெறும் வசதி தொடங்​கப்​பட்​டுள்​ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்​தில் ஒரு வழித்​தடத்​தில் டிசம்​பர் மாதத்​தில் ரயில்​கள் இயக்​கப்​படும்…

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, செங்கோட்டை, நாகர்கோவில் மற்றும் போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.…