Browsing: மாநிலம்

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 9,200 கனஅடி​யாக சரிந்​துள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 13,483 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று…

திருப்​பூர்: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகத்​தில் 1.5 லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகளை வைக்​கத் திட்டமிட்டுள்​ள​தாக இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் கூறி​னார். இது…

சென்னை: பேச்சு​வார்த்​தை​யில் தீர்வு கிடைக்​காத நிலை​யில் 10-வது நாளாக நேற்​றும் ரிப்​பன் மாளிகை முன்பு தூய்​மைப் பணியாளர்​கள் போராட்டத்தில் ஈடு​பட்​டனர். சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர் மண்​டலங்​களில்…

மதுரை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஆறுகள், அரசு நிலங்​கள் மற்​றும்…

நாகப்பட்டினம்: சர்​வா​தி​கார ஆட்சி நடத்த பாஜக திட்​ட​மிட்​டுள்​ள​தாக இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் தேசி​யத் தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன் கூறி​னார். நாகூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:…

சென்னை: அனை​வருக்​கு​மான கல்வி உரிமையை நிலை​நாட்​டும் திமுக அரசின் செயல்​பாடு​களே முனை​வர் வசந்தி தேவிக்கு செலுத்​தும் ஆக்​கப்​பூர்​வ​மான அஞ்​சலி என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். சென்​னை, சைதாப்​பேட்​டை,…

சென்னை: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது முப்​படைகளுக்கு மத்​திய அரசு முழு சுதந்​திரம் அளித்​த​தால்​தான் களத்​தில் உத்​வேகத்​துடன் செயல்பட முடிந்​தது என்று ராணுவ தளபதி உபேந்​திர திவேதி தெரி​வித்​தார்.…

சென்னை: அனைத்து மாவட்​டங்​களி​லும் உள்ள கிராம ஊராட்​சிகளில் வரும் ஆக. 15-ம் தேதி சுதந்​திர தினத்​தன்று கிராமசபைக் கூட்​டம் நடத்த வேண்​டும் என தமிழக அரசு உத்​தர​விட்​டதை…

மயிலாடுதுறை: 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்​றிக் கூட்​டணி அமைப்​பேன் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். மயி​லாடு​துறை மாவட்​டம் பூம்​பு​காரில் வன்​னியர் சங்​கம் சார்​பில் 8-வது மகளிர்…

ராஜபாளையம்: சமூக நீதி, சுயமரியாதை பேசும் அதிமுக, திமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என யாருமே கவின் படுகொலையை கண்டிக்காததால், அவர்களை ஒரே தட்டில் வைத்து…