Browsing: மாநிலம்

புதுச்சேரி: புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணம் எண்ணும் இயந்திரம், டேபிள்-சேர், ஏசி மெஷின் எரிந்து சாம்பலானது.…

புதுடெல்லி: புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவராக…

கோவை: நேபாளத்தில் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய கிளர்ச்சியை தொடர்ந்து, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலகினர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள்…

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று மத்திய அமைச்சரும், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். புதுச்சேரியில்…

சென்னை: தேர்தலின்போது, மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிகளை எளிதில் அணுகுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பது தொடர்பான சட்டவிதிகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு…

பெரியகுளம்: தமிழகத்தை காப்பதற்காக அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியகுளத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் முகமலர்ச்சியுடன் கைகுலுக்குவது போன்ற…

சென்னை: சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் வெறுப்பு பேச்சு பேசியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை…

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில்…

சென்னை: டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.16) இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் அதிமுக மற்றும்…