Browsing: மாநிலம்

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்​னை​யில்…

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அரசின் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில்…

சென்னை: “பாஜகவின் ‘சி டீம்’ தான் தவெக தலைவர் விஜய். அவரைக் காப்பாற்றும் எண்ணம் திமுகவுக்கு இல்லை. யாரையும் அநாவசியமாக கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை”…

சென்னை: “கரூர் துயரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு…

சென்னை: வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​க​வுள்ள நிலை​யில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்​டு​மானப் பணி​கள் நடை​பெறும் இடங்​களில் போது​மான முன்​னெச்​சரிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக 603 திறன்…

சென்னை: இரண்டு தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு வரும் என, ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலை​யில்…

கரூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா இன்று (அக்.4) காலை ஆய்வு மேற்கொண்டார். கரூரில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக…

உத்தராகண்ட்: உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்​தல் பிரிவு பொதுச்​செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா தெரிவித்துள்ளார். இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ள ஆதவ்…

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் வேலை​வாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் நடத்​தப்​பட்ட தனி​யார் வேலை​வாய்ப்பு முகாம்​கள் மூலம் 2 லட்​சத்து 70 ஆயிரம் பேர் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர்.…

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி,…