Browsing: மாநிலம்

சென்னை: பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்டத்தில் மணல் கடத்​தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்​வாக அலு​வலரை…

சுட்டுப் போட்டாலும் திமுக-வினருடன் அதிமுக-வினர் கை கோக்க மாட்டார்கள் என்பார்கள். ஆனால், எழுதப்படாத அந்த விதியை பொய்யாக்கி இருக்கிறார்கள் சங்கரன்கோவில் நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள். சங்கரன்கோவில் நகராட்சியில்…

திருச்செந்தூர் நவம்பரில் 1980 சுப்பிரமணிய சுவாமி கோயில் அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த சுப்பிரமணிய பிள்ளை மர்மமான முறையில் இறந்து போனார். இதை கொலை என்று சொல்லி,…

மதுரை: மதுரையில் நேற்று மாலை நடந்த தவெக மாநாட்டில் பாஜக, திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா என்று…

சென்னை: தமிழகத்​தில் சில பகுதிகளில் 27-ம் தேதி வரை மித​மான மழை பெய்ய வாய்ப்பு உள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு:…

சென்னை: சென்னை மாநக​ராட்​சி​யின் 2 மண்​டலங்​களில் தூய்​மைப் பணி​களை தனி​யாருக்கு ஒப்​படைக்​கும் வகை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யாது என உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்​றம், தூய்​மைப்…

சென்னை: தமிழக அரசின் அலு​வலக உதவி​யாளர்​கள் மற்​றும் அடிப்​படை பணி​யாளர் மாநில மைய சங்​கத்​தின் தலை​வர் எஸ்.மதுரம், பொதுச்​செய​லா​ளர் பெ.​முனியப்​பன் ஆகியோர் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு:…

சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் முதல்வரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் வரும் 26-ம் தேதி…

சென்னை: தமிழ்​நாடு காங்​கிரஸ் சார்​பில், ராஜீவ்​காந்​தி​யின் 81-வது பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு, தூய்​மைப்பணி​யாளர்​கள் மற்​றும் ஏழைகளுக்கு நலதிட்ட உதவி​களை கட்​சி​யின் மாநிலத் தலை​வர் செல்​வப் பெருந்​தகை…

சென்னை: நாகாலாந்து ஆளுந​ராக இருந்த மறைந்த இல.கணேசனின் தி.நகரில் உள்ள வீட்​டுக்கு பாஜக முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை நேற்று சென்று, குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் தெரி​வித்​தார்.…