Browsing: மாநிலம்

சென்னை: தமிழகத்​தில் முக்​கிய ரயில் நிலை​யங்​களில் ஒன்​றான எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில், ரூ.734.91 கோடி மதிப்​பில் மறுசீரமைப்பு பணி நடை​பெறுகிறது. இங்கு பன்​னடுக்கு வாகன நிறுத்​து​மிடம், வணிக…

சென்னை: ‘தனி​யார் பேருந்து உரிமை​யாளர்​களின் ஒற்றை கோரிக்கை காலம் கனி​யும்​போது நிறைவேற்​றப்​படும்’ என்று போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சா.சி.சிவசங்​கர் தெரி​வித்​தார். சென்​னை, நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக…

சென்னை: கோ​யில்​களின் ஆண்டு வரு​மானம் ரூ.345 கோடி என அறநிலை​யத்​துறை தெரி​வித்​துள்ள நிலை​யில், உண்​டியல் காணிக்கை, கோயில்​களுக்கு சொந்​த​மான கட்​டிடங்​களின் வாடகை கட்​ட​ணம் எங்கே செல்​கிறது என்று…

ஆளும் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வந்தால் தான் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அப்படித்தான் அண்மையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள திமுக…

சென்னை: சட்ட விதிகளுக்கு உட்பட்டு அரசின் திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும்…

சென்னை: ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் தான் நடத்​தும் உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் பங்கேற்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை சத்யா அழைப்​பு​விடுத்​துள்​ளார். மதி​முக துணை…

தூத்துக்குடி / சென்னை: ​சா​தி, மதம் பெய​ரால் நடக்​கும் கொலைகளைத் தடுக்க தனி சட்​டம் அவசி​யம் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் கூறி​னார். நெல்​லை​யில்…

மதுரை: ராம​நாத​புரம் ராஜவீ​தி​யைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறியிருப்ப​தாவது: தமிழக டிஜிபி சங்​கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு…

சென்னை: ​முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை, தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா நேற்று திடீரென சந்​தித்து பேசி​யது அரசி​யல் வட்​டாரங்​களில் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழகத்​தில் கடந்த மக்​கள​வைத் தேர்​தலின்​போது அதி​முக கூட்​ட​ணி​யில்…