Browsing: மாநிலம்

திருப்பத்தூர்: ஆம்பூர் கலவர வழக்கில் இன்று அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு நாளை மறுநாள் (ஆக.28) அறிவிக்கப்படும் என தள்ளிவைக்கப்பட்டது. இந்த தீர்ப்பையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

மதுரை: மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் ஆன்லைன் சேவைகளை பெற ஓடிபி எண் பெற தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து…

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணுக்கு இரவில் திடீரென மூச்​சு​விடு​வ​தில் சிரமம் ஏற்பட்டதால், நந்​தனம் தனி​யார் மருத்​து​வ​மனையி​லிருந்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை தீவிர…

சென்னை: நடிகை ஸ்ரீதேவி வாங்​கிய சொத்​துக்கு மோசடி​யான வாரிசு சான்​றிதழ் மூல​மாக 3 பேர் உரிமை கோரு​வ​தாக திரைப்​படத் தயாரிப்​பாள​ரும், நடிகை ஸ்ரீதே​வி​யின் கணவரு​மான போனி கபூர்…

சென்னை: ​மாநக​ராட்​சி​யின் 32 சேவை​களை வாட்​ஸ்​அப்​பில் வழங்​கும் திட்​டத்​தை, ரிப்​பன் மாளி​கை​யில் மேயர் ஆர்​.பிரியா தொடங்கி வைத்​தார். மக்​கள் எவ்​வித அலைச்​சலுமின்​றி, தாங்​கள் இருந்த இடத்​திலிருந்து இச்​சேவை​களை…

சென்னை: 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த 505 வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகள் குறித்த விரிவான பட்டியலை பாமக வெளியிட்டுள்ளது.…

சென்னை: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்படும் உலர் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்…

சென்னை: தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் ஒரு சூப்பர் சமூக முதலீடு என்றும் எதிர்காலத்தில், நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு, பல மடங்கு லாபத்தை தமிழ்ச்…

சென்னை: சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சந்​தோஷ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறியிருப்பதாவது: தமிழக மின்​வாரி​யத்​துக்கு சொந்​த​மான மேட்​டூர், எண்​ணூர், துாத்​துக்​குடி உள்​ளிட்ட 5…