Browsing: மாநிலம்

சிவ​காசி: ஆடிப்​பெருக்​கையொட்டி சிவ​காசி​யில் உள்ள அச்​சகங்​களில் சிறப்பு பூஜை செய்​யப்​பட்டு 2026-ம் ஆண்​டுக்​கான காலண்டர் ஆல்​பம் வெளி​யிடப்​பட்​டது. சட்​டப்​பேரவை தேர்​தல் வர உள்​ள​தால் அரசி​யல் கட்​சிகளின் ஆர்​டர்​கள்…

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு…

வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றால் ஒரு காலத்தில் நாம் தமிழகத்தில் இருந்து விரட்டப்படுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.…

சென்னை: அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.…

ஓசூரில் செயல்படும் 2 அம்மா உணவகங்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர் வழங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஓசூர் பேருந்து நிலையம் மற்றும்…

சென்னை: விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு நாளை முன்னிட்டு. சென்னை, ஈரோடு ஓடாநிலை, சேலம் சங்ககிரி ஆகிய இடங்களில் உள்ள அவரின் திருவுருவ சிலை…

சென்னை: அதிமுக தொண்டர்கள் மக்களுடன் உறுதியாக நின்று, வீடு வீடாகச் சென்று அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து தலைமைக் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி…

சென்னை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

போடி: மலைப்பகுதியில் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ந்தால்தான் காட்டுத் தீ பரவுவது தடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். காடுகளில் மேய்ச்சல்…

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி புதுச்சேரி, காரைக்காலில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்படவுள்ளன. இந்த ஆண்டு விழாவானது, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆலயங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும்…