Browsing: மாநிலம்

புதுச்சேரி: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்க்கு, “வெற்றி பெற வேண்டும்” என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் ரங்கசாமிக்கும், விஜய்க்கும் நெருக்கமான…

கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரம் ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை ஒட்டி ஆடி 19-ம் தேதியான இன்று (ஆக.4) பக்தர்கள் தலையில் தேங்காய்…

சென்னை: புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கு சுகாதாரமான உணவு மற்றும் முறையான மருத்துவ வசதி வழங்காதது குறித்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்…

விருதுநகர்: எங்கள் கூட்டணியில் யார் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகரில் பாஜக…

மதுரை: டிஜிபி நியமனத்தில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். ராமநாதபுரம் ராஜ வீதியைச் சேர்ந்த…

மதுரை: நெல்லையில் காதல் விவகாரத்தில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை நேரடியாக கண்காணிக்க வேணடும் என உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம்…

திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை அதிமுக நடத்தியது. இப்போது திமுக ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது முதல்வருக்கே தெரியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தாக்கல் செய்த மனு குறித்து பதில் அளிக்க…

சென்னை: வேறு கட்​சி​யில் சேரப்​போவ​தாக தகவல் பரவிய நிலை​யில், “உடல் மண்​ணுக்​கு, உயிர் என் உயிர் அதி​முக​வுக்​கு” என்று முன்​னாள் அமைச்​சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக…

சென்னை: ம​தி​முக​வின் போ​ராட்​டங்​களை மக்​கள் மன்​றத்​தில் முன்​வைக்க வேண்​டியது காலத்​தின் கட்​டா​யம் என அக்​கட்சியின் பொதுச்​செய​லா​ளர் வைகோ தெரி​வித்​துள்​ளார். இது தொடர்​பாக அவர் தொண்​டர்​களுக்கு எழு​திய கடிதத்​தில்…