Browsing: மாநிலம்

சென்னை: கடலில் மீன் பிடிக்​கச் செல்​லும்​போது உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​படும் மீனவர்​களைக் காப்​பாற்ற கடல் ஆம்​புலன்ஸ் சேவையை ஏற்​படுத்த வேண்​டும் என்று எம்​. எஸ்​.சு​வாமி​நாதன் ஆராய்ச்சி நிறுவன தலை​வர்…

சென்னை: ‘​மாதம்​பட்டி ரங்​க​ராஜ் என்னை திரு​மணம் செய்து ஏமாற்றி விட்​டார்’ என்று காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஆடை வடிவ​மைப்​பாளர் ஜாய் கிரிசில்டா புகார் தெரி​வித்​துள்​ளார். பிரபல சமையல்…

சிவகங்கை: ​திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாமில் பெறப்​பட்ட மனுக்​கள் மிதந்து வந்​த​தால், பொது​மக்​கள் அதிர்ச்சி அடைந்​தனர். இதில் சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது காவல் துறை…

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு விமானத்தில் ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார். துர்கா ஸ்டாலின், முதல்வரின் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும்…

சென்னை: உங்​களு​டன் ஸ்டா​லின் முகாம்​களில் பெறப்​பட்ட மனுக்​கள், மகளிர் உரிமைத் தொகை மனுக்​களின் மீது மேற்​கொள்ளப்​பட்​டு​வரும் நடவடிக்​கைகள் தொடர்​பாக, அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​கள் மற்​றும் உயர​தி​காரி​களு​டன் சென்னை…

தஞ்சாவூர்: தஞ்​சாவூர் மருத்​து​வக் கல்​லூரி சாலை​யில் உள்ள ஒரு வீட்​டில் அண்​மை​யில் பிடிக்​கப்​பட்ட கண்​ணாடி விரியன் பாம்பு நேற்று முன்​தினம் 22 குட்​டிகளை ஈன்​றுள்​ளது. அவற்றை வனத்…

சென்னை: தமிழகத்​தில் இன்று (ஆக. 30) முதல் செப். 4-ம் தேதி வரை ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.…

சென்னை: அ​தி​முக​வின் அடிப்​படை விதி​கள் திருத்​தப்​பட்​டதை எதிர்த்து தொண்​டர்​கள் சார்​பில் உரிமை​யியல் வழக்​குத் தொடர அனு​ம​தி​யளித்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவு ரத்து செய்யப்பட்டது. அதி​முக​வின் அடிப்​படை…

சென்னை: மத்​திய – மாநில அதி​காரங்​களை மறு​பரிசீலனை செய்​து, உண்​மை​யான கூட்​டாட்​சியை வலுப்​படுத்​தும் எதிர்​கால கட்டமைப்பை அரசி​யல் மற்​றும் கட்சி வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்டு அனை​வரும் இணைந்து உரு​வாக்க…

சென்னை: தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும்வரை அதிமுக தொண்டர்களுக்கும், எனக்கும் தூக்கமில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்,…