Browsing: மாநிலம்

சென்னை: முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​வைத் தொடர்ந்​து, வரும் செப். 1-ம் தேதி முதல் புதிய விலை​யில் நெல் கொள்​முதல் செய்யப்படும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக தமிழக…

சிவகங்கை: திருப்​புவனம் வைகை ஆற்​றில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம் மனுக்​கள் மிதந்த விவ​காரத்​தில், வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​திலிருந்து அவற்றை மர்ம நபர்​கள் திருடிச்​சென்​ற​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு…

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள், ரிசார்ட்களில், இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகிறதா என நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க,…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் இன்று ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகளை செய்யவா என அதிமுக பொதுச்…

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.31) முதல் செப்.5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

சென்னை: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று புறப்பட்டுச் சென்றார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, ஜெர்மனி, இங்கிலாந்தில்…

சென்னை: ஆளுமைமிக்க தலைவரான மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழர்களுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தமாகா நிறுவனர்…

சென்னை: இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோயில்களில் பரம்பரை அறங்காவலர் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கிருஷ்ணசாமி வேண்டுகோள்…

ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.…

சென்னை: “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10.62 லட்சம் கோடி முதலீடு வந்துவிட்டதா? பச்சைப்பொய் ஒன்றுதான் திமுகவின் முதலீடு” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்…