Browsing: மாநிலம்

சென்னை: நாளை முதல் நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது…

சென்னை: திமுகவின் தோல்வி மாடல் ஆட்சியில், தமிழ்நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பழிபோடுகிறார் என்று அதிமுக…

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனியில் காரும், மினி லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரம் செட்டியார் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ் (65)…

சென்னை: ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் வலிமையை வெளிப்படுத்த, முதலீடுகளை ஈர்க்க பெருமையுடன் முன்செல்வதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடுக்கு…

மக்கள் பிரச்சினைக்காக அல்லாமல், தனது திரைப்படம் ஓட பிரதமரை சந்தித்தவர் விஜய் என கோவை துடியலூரில் நேற்று முன்தினம் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி…

சென்னை: மொத்தம் 10 முதலமைச்சர்களைக் கொண்ட பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது;…

தமிழக மக்களின் நலன் காக்க ஒன்றுப்ட அதிமுக தான் ஒரே தீர்வு என்று சசிகலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் உள்ள அனைத்து…

சென்னை: அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​யால் ஏற்​பட்​டுள்ள நெருக்​கடி​யில் இருந்து ஏற்​றுமதி சார்ந்த தொழில்​களை பாது​காப்​பதுடன் பாதிக்​கப்​பட்ட துறை​களுக்கு உடனடி நிவாரணம் வழங்​கும் புதிய கொள்​கைகளை…

சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் ஆகியோர் விமர்சித்துள்ளனர். பழனிசாமி:…

சென்னை: பாஜக முன்னாள் தலைவர் அண்​ணா​மலையை யாரும் விமர்​சிக்க வேண்​டாம். நமது ஒரே எதிரி திமுக என மனதில் கொண்டு தேர்​தல் பணி​யாற்​றுங்​கள் என அதி​முக மாவட்ட…