Browsing: மாநிலம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கடந்தமுறை அதிமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இம்முறை அதை உடைக்க நினைக்கிறது திமுக. அதற்காகவே இதுவரை அரசு முறை…

சென்னை: தமிழகம் முழு​வதும் உள்ள 25 சுங்​கச்​சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்​துள்​ளது. மத்​திய அரசின் கட்​டுப்​பாட்​டில் செயல்​படும் 78 சுங்​கச்​சாவடிகள் தமிழகத்​தில் உள்​ளன. 1992-ல் போடப்​பட்ட…

சென்னை: மதுரை​யில் செப்​.4-ம் தேதி நடை​பெறு​வ​தாக இருந்த மாநாடு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தரப்பு அறி​வித்​துள்​ளது. அதி​முகவை கைப்​பற்ற முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் நடத்​திய சட்​டப்…

சென்னை: டெல்லியில் செப்.3-ம் தேதி பாஜக உயர்மட்ட குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி பூசல்கள், வார் ரூம் மோதல்கள் குறித்து விவாதிக்கவும்,…

மதுரை: “மக்களைக் காக்கிற காவல் துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்று விட்டது. தகுதி வாய்ந்த டிஜிபியை…

மதுரை: திருச்சி துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரக் கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேன் மற்றும் ஓட்டுநர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுகவினர் 4 பேருக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி…

புதுச்சேரி: ஒருபுறம் ராகுல் மன்னிப்பு கேட்க கோரி புதுவை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட வந்த பாஜகவினர். மறுபுறம், மோடி பதவி விலகக் கோரி அலுவலகம் முன்பு காங்கிரஸ்…

சென்னை: தமிழகத்தில் 17 பல்கலைக்கழகங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றுவதாக தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதத்தின்…

திண்டுக்கல்: “பிரதமரின் சீனப் பயணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா உதவியுடன் இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில்…

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த யாழ்ப்பாணம் மாவட்டம், செம்மணி சிந்துப்பாத்தியில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழாய்வில் 200-க்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…