Browsing: மாநிலம்

பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 ஆண்டுகளாக அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுற்று வரும் பொது மக்கள் வெங்கல் ஊராட்சியில் புதிய துணைமின் நிலையம்…

சென்னை: தமிழை கட்டாயப் பயிற்றுமொழியாக அறிவிக்காத எந்தக் கொள்கையும் குப்பைக் கொள்கை தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

சரியான நேரத்தில் மின் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மின்கணக்கீட்டு பணியாளர்கள் அதிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன்…

ஈரோடு: ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை, மலைப்பகுதி பெண்களை சென்றடையாத நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தைப் பின்பற்றி,…

மதுரை: ரூ.2 லட்சம் கடனுக்காக ஆடு மேய்க்க வைத்து கொத்தடிமைபோல நடத்தப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த தம்பதியை மதுரை மாவட்டம் மேலூர் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். மதுரை…

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜேக்) சார்பில், தொடர்…

மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை, மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி…

சென்னை மாநகராட்சி ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி மீண்டும் தொடங்கியது. சென்னை மாநகராட்சியில், ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தூய்மைப் பணி…

தமிழ்நாட்டை அடுத்து மகாராஷ்டிராவில் இந்தித் திணிப்புக்கு எதிராக அரசியல் கட்சிகள் ஆர்ப்பரித்துக் கிளம்பியதால் அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. 2026 தேர்தலில் மத்திய…

சென்னை: அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களில் அவுட்​சோர்​சிங் முறை​யில் பணி​யாளர்​களை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதன் காரண​மாக டிஎன்​பிஎஸ்சி மூலம் மேற்​கொள்​ளப்​படும் நேரடி…