Browsing: மாநிலம்

திருவள்ளூர்: ​காதல் திருமண விவ​காரத்​தில் சிறு​வன் கடத்​தப்​பட்ட வழக்​கில் பெண்​ணின் தந்தை உட்பட 3 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நேற்று முன் தினம் திரு​வள்​ளூர் மாவட்ட விரைவு…

திண்டுக்கல்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பையடுத்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று (சனிக்கிழமை) காலை ஆலோசனை…

கொடைக்கானல்: பராமரிப்பு பணிக்காக கொடைக்கானலில் உள்ள மன்னவனூர் ஆட்டுப் பண்ணை இன்றும் (செப்.6), நாளையும் (செப்.7) மூடப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்…

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக,, நேற்று (வெள்ளிக்கிழமை)…

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சி​யில் ஆவின் பாலில் கலப்​படம் செய்​த​தாக தென் சென்னை அதி​முக முன்​னாள் மாவட்​டச் செயலாள​ரான வைத்​தி​ய​நாதன் மற்​றும் அவரது மனைவி உள்​ளிட்​டோர் மீது…

சென்னை: சென்னை திரு​வான்​மியூர் பகு​தி​யில் தூய்​மைப்​பணி​யின்​போது கிடைத்த தங்​கச் சங்​கி​லியை காவல் நிலத்​தில் ஒப்​படைத்த தூய்​மைப் பணி​யாளரை மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா நேற்று கவுர​வித்​தார். இது தொடர்​பாக…

புதுடெல்லி: தெரு நாய் விவகாரம் குறித்து முன்​னாள் மத்​திய அமைச்​சரும் விலங்​கு​கள் நல ஆர்​வலரு​மான மேனகா காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பணக்​காரர்​கள் வசிக்​கும் பகு​தி​யில் உள்ள…

சென்னை: கப்​பலோட்​டிய தமிழன், செக்​கிழுத்த செம்​மல் எனப் போற்​றப்​படும் சுதந்​திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்​பர​னாரின் 154-வது பிறந்த தினம் நேற்று கொண்​டாடப்​பட்​டது. கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில்…

அதிமுக-வை ஒருங்கிணைக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்து அதிரடியைத் தொடங்கியுள்ளார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். அண்ணா பிறந்த நாளான வரும் 15-ம் தேதி இந்த கெடு முடியும்…

2026-ல் விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். ஆனால், அவரோடு முரண்டு பிடித்து நிற்கும் இன்னொரு முன்னாள் அமைச்சரும் விருதுநகர்…