Browsing: மாநிலம்

சென்னை: பாஜக கூட்டணியில் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகள் திருப்தி அளிக்கவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று…

சென்னை: ​கால்​நடை பராமரிப்​புத் துறை​யில் கால்​நடை ஆய்​வாளர் பதவிக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிளஸ் 2-வில் உயி​ரியல் அல்​லது தாவர​வியல்- விலங்​கியல் பாடங்​களு​டன்…

சென்னை: பணம​திப்​பிழப்பு காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் சர்க்​கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்​கி​யிருந்​த​தாக சிபிஐ பதிவு செய்​துள்ள எப்​ஐஆரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம் பழைய சீவரத்​தில் உள்ள…

சென்னை: தமிழகத்​தில் கட்சி தொடங்கி 53 ஆண்​டு​களை கடந்த அதி​முக, 31 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்​சி​யில் இருந்​துள்​ளது. அடுத்​தடுத்து ஆட்​சியை பிடித்த ஒரே கட்​சி​யும் அதி​முக தான்.…

சென்னை / திண்டுக்கல்: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு 10 நாள் கெடு விதித்த…

சென்னை: லண்​டனில் முதல்​வர் ஸ்டா​லின் முன்​னிலை​யில், இந்​துஜா குழு​மத்​துடன் ரூ.7,500 கோடி முதலீட்​டுக்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. முதல்​வரின் ஜெர்​மனி, இங்​கிலாந்து பயணம் மூல​மாக தமிழகத்​துக்கு ரூ.15,516…

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​ட​ணிக் கட்​சிகளான காங்​கிரஸ், விசிக உள்​ளிட்ட கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​படும் இடங்​கள் குறித்து திமுக மேலிடம் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்டு வரு​வ​தாக கூறப்​படு​கிறது. தற்​போதைய…

திருநெல்வேலி: அ​தி​முக, பாமக​வில் நடக்​கும் குழப்​பங்​களுக்கு பாஜக​தான் முக்கிய காரணம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: வாக்கு…

சென்னை: தமிழகத்​தில் திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கடலூர் உள்​ளிட்ட 8 மாவட்​டங்​களில் இன்று (செப்​.7) கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை…

சென்னை: இந்த ஆண்​டின் அரிய முழு சந்​திர கிரகணம் இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதை வெறும்கண்​களால் காண முடி​யும். சூரியன், நில​வு, பூமி மூன்​றும் ஒரே…