Browsing: மாநிலம்

சென்னை: வெற்​றி, தோல்​வியை மக்​கள் தான் தீர்​மானிப்​பார்​கள் என்​றும், தேர்​தலில் 8.22 சதவீத வாக்​கு​களை பெற்​றிருப்​பதே என் வளர்ச்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர்…

உடுமலை / பொள்​ளாச்சி: திருப்​பூர் மாவட்​டம் உடுமலை, கோவை மாவட்​டம் பொள்​ளாச்​சி​யில் இன்று (ஆக.11) நடை​பெறும் அரசு விழாக்​களில் தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பங்​கேற்​கிறார். திருப்​பூர் மாவட்ட…

சென்னை: தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, செப்டம்பர் முதல் வாரத்தில் லண்டன், ஜெர்மனிக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். தமிழக பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலராக…

சென்னை: தமிழக அரசில் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களிடம் 4 நாட்கள் கருத்துகளைக்…

சென்னை: திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று…

புதுச்சேரி: “புதுச்சேரி ரெஸ்டோபாரில் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம். போலீஸார் மீது நம்பிக்கை இல்லை” என முன்னாள்…

தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை இரண்டு ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாம்பரம் காவல்…

சென்னை: வண்டலூர் – மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச் சாலையை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.…

சென்னை: தமிழகத்தில் திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை (ஆக.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக…

திருநெல்வேலி: தேர்தல் ஆணைய முறைகேடு குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க சொல்வது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாகும் என்று…