Browsing: மாநிலம்

சென்னை: டெல்​லி​யில் தேர்​தல் ஆணை​யம் நோக்கி பேரணி​யாகச் சென்ற ராகுல்​காந்தி உள்​ளிட்​டோரை போலீ​ஸார் கைது செய்ததைக் கண்​டித்​து, சென்னை சத்​தி​யமூர்த்தி பவன் முன்பு மறியலில் ஈடு​பட்ட செல்​வப்​பெருந்​தகை…

சென்னை: ஒரு சூரியன், ஒரு சந்​திரன் என்​பது போல ஒரு எம்​ஜிஆர், ஒரு ஜெயலலி​தா, ஒரு கருணாநி​தி, ஒரு விஜய​காந்த் தான் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா…

சென்னை: 70 வயதுக்கு மேற்பட்ட 20 இலட்சத்து 42 ஆயிரத்து 657 மூத்த குடிமக்கள் – 1 லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத் திறனாளிகள் என…

சென்னை: அரசு, தூய்மை பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்…

சென்னை: தமிழகத்​தில் கார், ஆட்​டோ, பைக் டாக்​ஸி கட்டணத்துக்கு புதிய கொள்கையை தமிழக அரசு அறி​முகம் செய்யவுள்ளது. தமிழகத்​தில் தற்​போது பயணி​கள் மற்​றும் வாடகை வாக​னத்​தினர் இடையே…

சென்னை: தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) செயலர் மருத்​து​வர் ராகவ் லங்​கர் வெளி​யிட்ட அறி​விப்​பு: நாடு முழு​வதும் உள்ள அரசுமற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு வரும்…

பெரும்​பாக்​கம்: சென்னை அருகே பெரும்​பாக்​கத்​தில் புதி​தாக 135 மின்​சார ஏசி பேருந்​துகள் சேவையை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று தொடங்கி வைத்​தார். தமிழகத்​தில் முதன்​முறை​யாக சென்னை…

சென்னை: ​திரு​வனந்​த​புரத்​தில் இருந்து 5 எம்​பிக்​கள் உட்பட 150 பயணி​களு​டன் டெல்​லிக்கு புறப்​பட்ட விமானத்​தில் தொழில்​நுட்பக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் அவசர​மாக தரை​யிறக்​கப்​பட்​டது. விமானி​யின் திறமை​யால் உயிர்…

மதுரை: சட்​ட​விரோத வரு​வாயை தங்​களுக்​குள் பிரித்​துக் கொள்​ளவே கனிம வளத்​துறை அதி​காரி​கள் மாதந்தோறும் கூட்​டம் நடத்​து​வ​தாக உயர் நீதி​மன்ற நீதிபதி கடும் அதிருப்தி தெரி​வித்​தார். திண்​டுக்​கல் மாவட்டம்,…

திருவண்ணாமலை: சென்​னை​யில் இருந்து ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற குழு​வினர் பரு​வதமலை​யில் இருந்து கீழே இறங்​கிய​போது, மழை வெள்​ளத்​தில் சிக்கி 2 பெண்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம்…