Browsing: மாநிலம்

திமுக கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் விமர்சிக்க எந்த தடையும் இல்லை. அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறினார்.…

தேர்தல் வருகிறது என்றாலே கட்சிக்காரங்களுக்கு கண்டபடி செலவு தான். கல்யாணம் காச்சின்னா கட்டாயம் மொய் வைக்கணும்… யாரு வீட்டுல துக்கம்னாலும் மறக்காம மாலையோட போயி நிக்கணும். அடுத்த…

மதுரை: தமிழகம், புதுச்​சேரி​யில் உள்ள மாவட்ட நீதி​மன்​றங்​களில் அனைத்து வழக்​கு​களை​யும் அக்​டோபர் 8 முதல் இணை​ய​வழியில் தாக்​கல் செய்​வதை கட்​டாயப்​படுத்​தி, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. உயர் நீதி​மன்​றம்…

திருவண்ணாமலை: அண்​ணா​மலை​யார் கோயி​லில் கட்​டிடங்​கள் கட்​டக் கூடாது என்று உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் தெரி​வித்​தனர். திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயில் ராஜகோபுரம் முன்​பாக கோயில் நிதி​யில் வணிக வளாகம்…

கரூர்: கரூர் தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும் என்று தேசிய பட்​டியலின ஆணை​யத் தலை​வர் கிஷோர் மக்​வானா கூறி​னார். கரூரில்…

நாமக்கல்: நாமக்​கல் மாவட்​டத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யின் பிரச்​சா​ரப் பயணம் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த 19, 20, 21-ம் தேதி​களில் நாமக்​கல் மாவட்​டத்​தில் பழனி​சாமி சுற்​றுப்…

வேலூர்: கரூர் விவ​காரத்​தில் தேவை ஏற்​பட்​டால் விஜய் கைது செய்​யப்​படு​வார் என்று அமைச்​சர் துரை​முரு​கன் கூறி​னார். வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேர்க்​காடு பகு​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர்…

தூத்துக்குடி: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்று விஜய் வருத்​தம் தெரிவிக்க வேண்​டும் என்று நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறி​னார். திருச்​செந்​தூர் அமலி நகருக்கு நேற்று…