Browsing: மாநிலம்

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அம்மா மக்கள்…

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியின் பின்னால் உள்ள கடற்கரையில் இன்று பலி பீடம் சிற்பம் கரை ஒதுங்கி உள்ளதாக, கடற்கரையில் நடை…

சென்னை: தவெக தலைவர் விஜய் வரும் 13 ஆம் தேதி தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். இந்நிலையில், மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இடங்களின்…

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி…

சென்னை: வாக்காளர் பட்டியல் மோசடி புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ஒரு லட்சம் ரூபாய்…

சென்னை: ​மாநக​ராட்சி சார்​பில், ரூ.30 கோடி​யில் விரு​கம்​பாக்​கம் கால்​வாய் சீரமைப்பு பணி​களை துணை முதல்​வர் உதயநிதி நேற்று தொடங்​கி​ வைத்​தார். விரு​கம்​பாக்​கம் கால்​வாய் மற்​றும் ஓட்​டேரி நல்லா…

சிவகங்கை: திருப்புவனத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள்’ வைகை ஆற்றில் மிதந்த விவகாரத்தில் நில அளவை ஊழியர்களைப் பலிகடா ஆக்க முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை…

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலம் குன்றி, மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்து, அதிமுகவின் அசைவுகள் அனைத்தும் பாஜகவின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கியிருக்கின்றன.…

சென்னை: தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளி​கைக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த இளைஞர் பிடிபட்​டுள்​ளார். அவரிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். புதுக்​கோட்​டை​யில் செயல்​பட்டு வரும் 108 ஆம்​புலன்ஸ் கட்​டுப்​பாட்டு…

கள்ளக்குறிச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி 5,371 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருக்கோவிலூரில்…