Browsing: மாநிலம்

​காஞ்​சிபுரம் செவிலிடுமேடு பகு​தி​யில் உள்ள கலைஞர் நூற்​றாண்டு பூங்கா வெளிப்​புறத்​தில் பளபளப்​பாக ஜொலிக்​கும் நிலை​யிலும், உள்​புறத்​தில் புதர் மண்​டிய நிலை​யிலும் உள்​ளது. இந்த பூங்​காவை முறை​யாக பாமரிக்க…

சென்னை சூளைமேட்டில் அண்ணாநெடும்பாதை, பஜனைகோயில் தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால், அங்குள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு,…

செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு…

சென்னை: திண்​டுக்​கல், தரு​மபுரி உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் இன்று (செப். 10) கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல வானிலை…

சென்னை: இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடல் வள பாது​காப்​புக்​காக அமைக்​கப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​தார். தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம்…

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

சென்னை: புதுவையை போதை தலைநகரமாக மாற்றி விடக் கூடாது என்றும் ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

சென்னை: செப்டம்பர் 6ம் தேதி காவலர் நாள் தொடர் நிகழ்ச்சிகளாக சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சார்பாக வணிக வளாகம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில்…

மதுரை: தமிழகத்தில் குரு பூஜைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கின் விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர். திருமங்கலத்தைச் சேர்ந்த சத்திய பிரியா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்…

ஆம்பூர்: ஓடும் பேருந்தில் தங்க நகையை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து…