Browsing: மாநிலம்

சென்னை: வரும் சனிக்​கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடு​முறை என்​ப​தால், அன்​றைய தினம் நலம் காக்​கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாம் நடை​பெறாது. அடுத்த வாரம்…

சென்னை: அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற முதல் மாடியி​லிருந்து குதித்து 15…

சென்னை: உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி நீக்க காலத்தை பணிக் கால​மாக மாற்​ற கோரி நெடுஞ்​சாலைத்​துறை பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று பேரணி நடத்​தினர். சாலைப் பணி​யாளர்​களின் 41…

சென்னை: மலேசி​யா​வில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரை​யிறங்​கிய போது, ஓடு​பாதை​யில் டயர்​கள் உராய்ந்து வழக்​கத்​தை​விட அதி​க​மாகப் புகை வந்​த​தால்பரபரப்பு ஏற்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில்…

சென்னை: தனி​யார் நிறு​வனம் வழங்​கும் பணப்​பலன் உறு​தி​செய்​யப்​படும். எனவே தூய்​மைப் பணி​யாளர்​கள் உடனடி​யாக பணிக்​குத் திரும்​ப வேண்டும் என்று சென்னை மாநக​ராட்சி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி…

சென்னை: கதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் கொடியேற்றும் புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் 5 அடுக்கு…

சென்னை: ஆவடி​யில் நில​வும் மக்​கள் பிரச்​சினை​களை முன்​வைத்து மாநக​ராட்​சிக்கு எதி​ராக ஆக.28-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடை​பெறும் என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அறி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக அவர்…

சென்னை: தலைநகர் சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக போராட்டம் மேற்கொண்ட தூய்மைப் பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை உயர்…

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தை சுற்றி 2 நாட்கள் ட்ரோன் பறக்க காவல் ஆணையர் அருண் தடைவிதித் துள்ளார். நாடு முழுவதும் 15-ம் தேதி…

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், இன்று (புதன்கிழமை) காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் இணைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அவரை…