Browsing: மாநிலம்

சென்னை: நாட்​டின் 79-வது சுதந்​திர தினம் இன்று கொண்​டாடப்​படு​கிறது. இதையொட்டி அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்து செய்​தி​களில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக காங்​கிரஸ் தலை​வர் கு.செல்​வப்​பெருந்​தகை: இந்​தி​யா​வில்…

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த காணொலியை தனது சமூக வலைதளப்…

சென்னை: தமிழகத்தில் திட்டமிட்டு திணிக்கப்படும் வட இந்தியர்களுக்கு வாக்காளர் உரிமை அட்டை வழங்கக் கூடாது என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் 19-ம் தேதி…

சென்னை: அடக்குமுறையை ஏவி தூய்மைப் பணியாளர்களை அகற்றிய திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.…

சென்னை: தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் தேவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் குண்டுக்கட்டாகக் கைது…

ஆம்பூர்: சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக எப்போதும் அரணாகவே இருக்கும் என்றும், எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வரவுள்ளன என்றும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆம்பூரில்…

சென்னை: ஆளுநரின் அறிக்கையில் ’பாஜகவுக்கு வாக்களியுங்கள்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டும்தான் இல்லை. மற்றபடி ஆதாரங்கள் இல்லாமல் அவதூறுகளை வீசும் அசிங்கமான அரசியல்தான் செய்திருக்கிறார். ஆளுநரின் அறிக்கையைப்…

சென்னை: “அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு…

மதுரை: “திமுக அரசால் கைதாகி பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் அறச்சீற்றம், சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும். குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்துள்ள ஆட்சியாளர்களின் செயல் வன்மையான கண்டனத்துக்கு உரியது”…

மதுரை: திமுகவின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கையின்போது ஓடிபி பெற விதிக்கப்பட்ட தடையை விலக்க மறுத்து, வழக்கு தொடர்பாக திமுக, மத்திய அரசு பதில் மனு தாக்கல்…