Browsing: மாநிலம்

சென்னை:உங்​களு​டன் ஸ்டா​லின், நலம் காக்​கும் ஸ்டா​லின் ஆகிய அரசின் திட்​டங்​களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்​சம் அபராதம் விதித்து சென்னை உயர்…

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு 15 காவல்​துறை அதி​காரி​களுக்கு தமிழக அரசு சிறப்பு பதக்​கங்​களை அறி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக, உள்​துறை செயலர் தீரஜ் குமார் நேற்று வெளி​யிட்ட…

சென்னை: ‘குஜ​ராத், பிஹார், உத்​தரப்பிரதேசத்தை விட வளர்ச்​சி​யில் தமிழகம் பின்​னோக்கி உள்​ளது’ என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். தமிழக பாஜக சார்​பில் 79-வது சுதந்​திர…

சேலம்: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 4 நாள் மாநில மாநாடு சேலத்​தில் இன்று தொடங்​கு​கிறது. வரும் 18-ம் தேதி வரை நடை​பெறவுள்ள இம்​மா​நாட்​டில் நாளை (ஆக. 16)…

மதுரை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு இன்​னும் சில கட்​சிகள் வரும். இன்​னும் சில மாதங்​களில் முழு வடிவம் பெற்​று, அதிகாரப்பூர்வ அறி​விப்பு வெளி​யாகும் என்று தமாகா தலை​வர்…

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து காவிரி டெல்டா பாசனத்​துக்கு திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 10,000 கனஅடியாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை…

சென்னை: சுதந்​திர தினத்தை முன்​னிட்டு செயின்ட் ஜார்ஜ் கோட்​டையை சுற்றி நாளை காலை 6 முதல் 10 மணி வரை போக்குவரத்தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. அதன் விவரம்:…

சென்னை: முஸ்லிம் லீக்கால் ‘காஃபீர்கள்’ என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர் என்றும், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்…

சென்னை: “நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக கைது செய்ய தூய்மைப் பணியாளர்கள் என்ன சமூக விரோதிகளா? குண்டர்களா? நக்சலைட்டுகளா?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும்…