Browsing: மாநிலம்

புதுக்கோட்டை: கனிமவள துறைக்கான அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் சந்நிதி முன்பாக உள்ள கனகசபையில் நின்று பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பொது தீட்சதர்கள் தரப்பிலும்,…

உடுமலை: கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு – நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்ற வேண்​டும் என்று கேரள அரசிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, ஆனைமலை ஆறு -…

மதுரை: அ​தி​முக-​பாஜக கூட்​ட​ணி​யில் பிளவு இல்லை என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கூறி​னார். மதுரை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில்…

சென்னை: சட்​டப்​பேரவைத் தேர்​தலில் போட்​டி​யிடு​வது தொடர்​பாக கமல்​ஹாசன் தலை​மை​யில் மநீம கட்​சி​யினர் செப்​.18-ம் தேதி முதல் ஆலோசனை நடத்​துகின்​றனர். கடந்த 2024 மக்​களவை தேர்​தலில் இண்​டியா கூட்​ட​ணி​யில்…

தூத்துக்குடி / திருநெல்வேலி: ​சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத் கூறி​னார். தூத்​துக்​குடி…

சென்னை: தமிழகத்​தில் 4 தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களில் எச்​ஐவி – எய்ட்ஸ் மற்​றும் பால்​வினை நோய்களுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை வழங்​கப்​படும் என்று சுகா​தா​ரத் துறை…

சென்னை: கல்​லூரி மாணவரை கார் ஏற்றி கொலை செய்த வழக்​கில் திமுக பிர​முகரின் பேரனுக்கு நிபந்​தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்​ளது. காதல் தகராறில் சென்னை அயனாவரத்தை சேர்ந்த நிதின்​சாய்…

சென்னை: டங்க்ஸ்டன், அணுக்கனிமங்கள் உள்ளிட்ட 30 வகை கனிமச் சுரங்கம் அமைக்க மக்கள் கருத்து தேவையில்லை என்பது தவறு என்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும்…

தமிழக அரசு சாதிய படுகொலைக்கு எதிராக தனி சட்டத்தை உருவாக்கி நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத்…