சென்னை: தமிழகத்தில் செப்.16 முதல் 4 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
Browsing: மாநிலம்
சென்னை: ‘திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா? வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் ஓட்டு?’ என திருச்சியில் தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவா் விஜய் கேள்வி எழுப்பினார். பின்னர்,…
சென்னை: ‘பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்’ என அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து…
சென்னை: சென்னையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் செப்.16-ல் முக்கிய ஆலோசனை நடக்கவுள்ளதாக அறிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், தினகரன்…
சென்னை: தமிழகத்தில் நாசவேலை செய்ய உளவாளிகளை அனுப்பிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி அடுத்த மாதம் 15-ம் தேதி பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு என்ஐஏ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.…
சென்னை: “கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல திமுக. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய…
மதுரை: மின் வாரியத்தில் 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 10,000 ‘கேங் மேன்’கள் தற்போது வரை வயர்மேன், எலக்ட்ரீஷியன் போன்ற களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு…
சென்னை: சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து 5-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் தேடி, தேடி கைது செய்து வருகின்றனர். சென்னை…
சென்னை: சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்துக்காக ரூ.150 கோடியை ஒதுக்கீடு செய்து,மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ராயபுரம்,…
சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11-வது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் இந்திய பிராந்திய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு, துணைத்…
