Browsing: மாநிலம்

அரியலூர்: ​விஜய் தலை​மை​யில் தமிழகத்​தில் நிச்​ச​யம் ஒரு கூட்​டணி அமை​யும். அதில் அமமுக இணைவது குறித்து தற்​போது சொல்ல முடி​யாது என்று அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்…

கிணத்துக்கடவு: பொள்​ளாச்சி கிணத்​துக்​கடவை சேர்ந்த பெண்​ணின் மகளிர் உரிமைத்​தொகை, உத்தர பிரதேசத்​தில் வசிக்​கும் பெண்​ணின் வங்​கிக் கணக்​குக்கு 2 ஆண்​டு​களாக அனுப்​பப்​பட்​டது சர்ச்​சையை ஏற்​படுத்தி உள்​ளது. கோவை…

சென்னை: தமிழகத்​தில் யாரும் தவிர்க்க முடி​யாத மாபெரும் இயக்​கம் தேமு​திக என்று நம் உழைப்​பால் உணர்த்​து​வோம் என பிரேமலதா தெரி​வித்​துள்​ளார். 21-ம் ஆண்டு தொடக்​கத்​தையொட்டி தொண்​டர்​களுக்கு தேமு​திக…

சென்னை: கம்​யூனிஸ்ட் தலை​வர்​களின் வாழ்கை வரலாற்றை படி​யுங்​கள் என தவெக தலை​வர் விஜய்க்​கு, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட…

சென்னை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காவல் துறையில் 150 பேர், தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையில் 22 பேர், சிறைகள், சீர்திருத்த பணிகள் துறையில் 10 பேர்,…

சென்னை: பெற்​றோரை இழந்த குழந்​தைகளை அரவணைத்து தொடர்ந்து பாது​காக்​கும் வகை​யில், 18 வயது வரையி​லான பள்​ளிப் படிப்பு முடி​யும் வரை இடைநிற்​றல் இன்றி கல்​வியை தொடர அவர்​களுக்கு…

சென்னை: தமிழகத்​தில் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல…

சென்னை: வடபழனி முரு​கன் கோயி​லில் ஓது​வார் பயிற்​சிப் பள்​ளி​யில் பகு​திநேர வகுப்​புக்​கான மாணவர் சேர்க்கை நடை​பெறுகிறது. இதற்கு அக்​.13-ம் தேதிக்​குள் விண்​ணப்​பிக்க வேண்​டும் என கோயில் நிர்​வாகம்…

சென்னை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்கு அதிகம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

அண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘தாயுமானவர் திட்டம்’, என அடுக்கடுக்காக பல திட்டங்களை அறிவித்து, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே…