Browsing: மாநிலம்

சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கும்வரை, அமமுக அதை ஏற்க வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் அண்ணா…

திருச்சி: அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு மனதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று (செப்.15) நடைபெறும் அண்ணா பிறந்த…

திருச்சி: திருச்சியில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நிபந்தனைகளை மீறியதாக திருச்சி தவெக நிர்வாகிகள் 5 பேர் மீது 3 காவல் நிலையங்களில் போலீஸார் வழக்கு…

ஈரோடு: “அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது,” என முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன்…

புதுக்கோட்டை: பள்ளி மாணவர்களை வரவழைத்து பிரச்சாரத்தில் கூட்டத்தைக் காண்பிக்கும் பரிதாபமான நிலை தவெக தலைவர் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி…

சென்னை: திமுக அரசை கண்​டித்து மண்டல வாரி​யாக ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் அறிவித்துள்​ளார். சென்​னை, கவிக்கோ அரங்​கில் தமாகா சார்​பில் மாநில அளவி​லான…

சென்னை: சென்​னை​யில் தடுப்​பூசி செலுத்​திய நிலை​யில் 40 நாட்​களுக்​குப் பிறகு ரேபிஸ் நோயால் பாதிக்​கப்​பட்ட ஆட்டோ ஓட்டுநர், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார். சென்னை ராயப்​பேட்டை பகு​தி​யைச்…

ஓசூர்: விரை​வில் என்​னுடன் 3 எம்​எல்​ ஏக்​கள் வரு​வார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். ஓசூரில் நடை​பெற்ற பாமக பொதுக்​குழுக் கூட்​டத்​தில் ராம​தாஸ் பேசும்​போது, “உங்​கள்…

மதுரை: அதி​முக முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயார் மீனாள் அம்​மாளின் படத்தை கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று திறந்​து​வைத்தார். முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மாரின் தாயாரும், போஸ்…