Browsing: தொழில்நுட்பம்

சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில்…

புதுடெல்லி: வாட்ஸ் ஆப், டெலிகிராம் போல், இந்தியாவில் உருவாக்கப் பட்ட செயலி அரட்டை இதை சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார். இதை உருவாக்கிய மென் பொறியாளர்கள்…

நாளுக்கு நாள் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி குறித்த டாக் மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, இந்த செயலியை வடிவமைத்து வெளியிட்டுள்ளது இந்திய நிறுவனமான சோஹோ தான்.…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் கேலக்சி எம்07 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.…

புதுடெல்லி: சோஹோ நிறு​வனர் மற்​றும் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்​பு, இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட ‘அரட்​டை’ செயலியை முழு வீச்​சில் கொண்டு வர தீவிர​மாக இருக்​கிறார். இந்​தி​யா​வில் உரு​வாக்​கப்​பட்ட…

பயனர்களின் உரையாடலை மைக்ரோபோன் மூலம் ஒட்டுக் கேட்கிறதா இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் என்பதற்கு அந்த தளத்தின் தலைவர் ஆடம் மொஸேரி விளக்கம் அளித்துள்ளார். மெட்டா நிறுவனத்தின் போட்டோ…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 15எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில்…

புதுடெல்லி: மெரு​கூட்​டப்​பட்ட மற்​றும் தொழில்​நுட்ப ரீதி​யில் மேம்​படுத்​தப்​பட்ட அரட்டை செயலி வரும் நவம்​பருக்​குள் வெளி​யிட திட்​ட​மிட்​டுள்​ள​தாக சோஹோ கார்ப்​பரேஷனின் தலைமை விஞ்​ஞானி ஸ்ரீதர் வேம்பு தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து…

சென்னை: இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ, ‘அரட்டை’ எனும் மெசேஜிங் செயலி இந்திய மக்களிடையே அதிகம் கவனம் பெற்று வருகிறது. இந்த செயலி குறித்து சமூக…

சென்னை: ​வால்​வோ கார் இந்​தியா நிறு​வனம் இ.எக்​ஸ்​.30 மாடல் மின்​சார காரை இந்​திய சந்​தை​யில் அறி​முகம் செய்​துள்​ளது. இதுகுறித்து அந்​நிறு​வனத்​தின் மேலாண் இயக்​குநர் ஜோதி மல்​ஹோத்ரா கூறி​யுள்​ள​தாவது:…