Browsing: தொழில்நுட்பம்

சென்னை: ​வி​மானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்​சி​யாளர்​கள் கண்​டு​பிடித்து சாதனை படைத்​துள்​ளனர்.பொது​வாக விமானங்​கள் ஓடு​தளத்​தில் குறிப்​பிட்ட தூரம் விரை​வாக ஓடி…

ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்​சாக மொழி பெயர்க்​கும் உலகில் முதல் செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தை, ஜெய்ப்​பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உரு​வாக்​கி​யுள்​ளார்.ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ்…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ Y19s போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.சீன தேசத்தின் ஸ்மார்ட்போன்…

உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அண்மைக்காலமாக ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருவது பேசுபொருளானது. அதன் ஒரு பகுதியாக கடந்த…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி67 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். அமெரிக்காவை…

இந்நிலையில், இந்திய பயனர்களுக்காக சில அப்டேட்களை கூகுள் மேப்ஸில் கூகுள் நிறுவனம் கடந்த 6-ம் தேதி அறிமுகம் செய்தது. அந்த வகையில் கூகுளின் ஏஐ அசிஸ்டன்ட் Gemini-யை,…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இதை ப்ரீமியம் மாடல் போனாக சந்தையில் வெளியிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். சீனாவை தலைமையிடமாக கொண்டு…

அமெரிக்காவிலும், இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கான பயனர்களுக்கு எக்ஸ் தளம் செயலிழந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. முன்பு ட்விட்டர் என அறியப்பட்ட பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளத்தை நாள்தோறும் கோடிக்கணக்கானோர்…

சென்னை: ஒப்போ நிறுவனம் ஒப்போ Find X9 ஸ்மார்ட்போன் சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது ஒப்போ Find X9 புரோ மற்றும் Find X9 போன்கள்…

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ நிறுவனத்தின் வி60e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன…