Browsing: தேசியம்

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்த இந்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி…

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 2026ல் 6.4% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள நிலையில், அதைச் சுட்டிக்காட்டி இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளதாக…

சென்னை: ‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை…

ராய்ப்பூர்: கடந்த 25-ம் தேதி சத்தீஸ்கரின் துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், துர்க் பகுதியை சேர்ந்த சுக்மன் மாண்டவி,…

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் இந்​தி​யப் பொருட்​களுக்கு 25 சதவீத வரியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்​துள்​ளார். இதுகுறித்து ரஷ்​யா​வின் செய்தி நிறு​வன​மான ஆர்​டி-க்கு நேற்று அளித்த பேட்​டி​யில்…

சிம்லா: இ​மாச்சல பிரதேசத்​தில் 26 ஆண்​டு​களுக்கு பிறகு லாட்​டரியை மீண்​டும் அனு​ம​திக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இமாச்சல பிரதேசத்​தில் கடந்த 1999-ல் பிரேம் குமார் துமால் தலை​மையி​லான காங்​கிரஸ்…

புதுடெல்லி: மாலேகான் வெடிகுண்டு வழக்கில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி பெயர்களைக் கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் என்று பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங்…

புதுடெல்லி: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்ற தேஜஸ்வி யாதவின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல்…

வாராணசி: உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.2,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர்…

வாராணசி: பிரதமர் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தில் 20-வது தணை​யாக 9.7 கோடி விவ​சா​யிகளுக்கு நேற்று சுமார் ரூ.20,500 கோடி விடுவிக்​கப்​பட்​டது. பிரதமர் நரேந்​திர மோடி இதனை…