Browsing: தேசியம்

புதுடெல்லி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இணை நிறுவனருமான ஷிபு சோரன், டெல்லி மருத்துவமனையில் இன்று (ஆக.4) காலமானார். அவருக்கு வயது 81.…

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம் உள்​ளிட்ட வட மாநிலங்​களில் பெய்து வரும் கனமழை காரண​மாக கங்​கை, யமுனை நதி​களில் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டுள்​ளது. இதனால் பிர​யாக்​ராஜ் நகரின் தாராகஞ்ச்,…

புதுடெல்லி: பஹல்​காமில் தாக்​குதல் நடத்​திய தீவிர​வா​தி​களில் ஒரு​வர் தாஹிர் ஹபீப். இவர் ஜம்​மு-​காஷ்மீரில் நடந்த மகாதேவ் ஆபரேஷனில் பாது​காப்பு படை​யின​ரால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இவரது இறு​திச் சடங்கு…

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் மண்ட்​சவுர் மாவட்​டத்​தில் உள்ள ஜவாசியா கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஷோஹன்​லால் ஜெயின் (71), அம்​பலால் பிரஜாபதி (51). இவர்​கள் இரு​வரும் மிக நெருங்​கிய…

புவனேஸ்வர்: ஒடி​சா​வில் சாலை வசதி இல்​லாத​தால் பாம்பு கடித்த தாயை சிகிச்​சைக்​காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் கால​தாமதத்​தால் தாய்…

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் காணா​மல் போன ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 இந்​தி​யர்​கள் சடல​மாக மீட்​கப்​பட்​டனர். அவர்​கள் கார் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தது தெரிய​வந்​துள்​ளது. இந்​தி​யர்​களான கிஷோர் திவன்…

பாவ்நகர்: மும்பை – அகமதாபாத் இடையே விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா தலைநகர் மும்பை…

பாபட்லா: ஆந்​திர மாநிலம் பாபட்லா அருகே உள்ள கிரானைட் குவாரி​யில் பாறை​கள் சரிந்து விழுந்​த​தில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 தொழிலா​ளர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்த விபத்​தில்…

பெங்களூரு: வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை…

புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் இல்லத்தில் சந்திக்க…