Browsing: தேசியம்

புதுடெல்லி: இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) இன்று செலுத்​தும் செயற்​கைக்​கோள் மூலம் இரவுநேர கண்​காணிப்பு திறன் அதி​கரிக்க உள்​ளது. ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள சதீஷ்…

உலர் பழங்கள் ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானின் 160 லாரிகளுக்கு அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான…

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குந்தாப்பூர் சாலையில் நேற்று காலையில் பாகிஸ்தான் தேசிய கொடி கட்டப்பட்டிருந்தது. சாலையோரத்தில் பழுதாக நின்ற வாகனத்திலும் பாகிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்தது.…

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி 53 வயது பெண்ணிடம் ரூ.79 லட்சத்தை மோசடி செய்த ஃபேஸ்புக் நண்பரை போலீஸார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘டிராவல்…

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் சாதர்​காட் பகு​தியை சேர்ந்​தவர் ஃபஹி​யுத்​தீன். வியா​பாரி. இவரது மனை​வி தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்​து​வர்​களும் துணைக்கு வீட்​டில் இருந்த தனது வயதான…

இண்டியா கூட்டணி பலவீனமாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்…

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதை நிறுத்தக் கோரி மீண்டும் பொதுநல மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. மியான்மரை சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் 8,000-க்கும்…

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கிய இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. எனினும் சில நிமிடங்களிலேயே இந்த…

துபாயில் குடிநீர் கொடுக்காமல் பாகிஸ்தானியரால் துன்புறுத்தப்பட்ட இந்தியரை உத்தராகண்ட் போலீஸார் மீட்டுள்ளனர். உத்தராகண்டைச் சேர்ந்த விஷால் ஒரு முகவர் முகவர் மூலம் வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு…