Browsing: தேசியம்

புதுடெல்லி: யார் உண்மையான இந்தியர் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்திக்கு எதிராக உச்ச…

திருவனந்தபுரம்: கேரளாவின் திருச்சூர், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள மற்ற பல மாவட்டங்களுக்கும் கனமழைக்கான…

புதுடெல்லி: பாஜக கூட்டணியிலோ அல்லது காங்கிரஸ் கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி இல்லை என்று அதன் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

புதுடெல்லி: “ஒரு​வ​ரால் எவ்​வளவு​தான் பொய் பேச முடி​யும்’’ என்று ராகுல் காந்​தியை மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு கடுமையாக விமர்​சித்​துள்​ளார். டெல்​லி​யில் சமீபத்​தில் காங்​கிரஸ் கட்​சி​யின் சட்​டப்…

புதுடெல்லி: ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு இந்தியா பதலடி…

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயகக்…

பாட்னா: பிஹாரில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரிய ஐனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கடந்த சனிக்கிழமை…

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புலம்பெயர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக…

மொஹாலி: பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினரின் சம்மதம் இல்லாத காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிராம சபையில் ஊர்…

புர்ஹான்பூர்: மத்​திய பிரதேச மாநிலம் நவாரா பகு​தி​யில் நேபா நகர் போலீஸ் நிலைய எல்​லைக்குட்​பட்ட பகு​தி​யில் வசித்​தவர் பாக்யஸ்ரீ நம்தே தனுக் (35). இவரை முஸ்​லிமாக மதம்…